"An attractive space for talented musicians & artists. Showcase your talent, collaborate, inspire, and grow."
"சின்னத்திரை மஹாராணி"
வாழ்க்கையில் நாம் நேசிக்கும் தொழிலையே செய்யவேண்டும் என்ற ஆசைகளே பலரின் நெஞ்சத்தில். ஆனால் பலருக்கு கிடைத்த வேலைகளே செய்ய அமைய பெருகிறது. ஆண்டவனால் ஆசிர்வதிக்கபட்ட வெகு சிலருக்கு மட்டுமே ஆர்வமும் தொழிலும் ஒன்றாய் அமைகிறது. அதிலும் ஆண்டவன் அநுக்ரஹம் பெற்ற ஒருவர் இருவருக்கு மட்டுமே அது குழந்தை பருவத்திலேயே அமைய பெறுகிறது. அந்த அநுக்கிரகத்தை 41 நாட்களிலேயே பெற்ற ஒரு அதிசய குழந்தை சுஜிதா. சுஜிதா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை 70 கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 40கும் மேற்பட்ட தொடர்களும் நடித்த பெருமைக்குரியவர் .
கேமரா என்றால் என்ன என்று தெரியாத வயதிலேயே திரை உலகில் அறிமுகமானார் சுஜிதா. 41 நாட்களில் குழந்தை நட்சத்திரமானார். Abbhas இல் KR விஜயாவின் பேத்தியாக நடித்தார். பின் Mundhanai Mudichu, Mandhira Punnagai என தொடர Poovizhi Vasalile என்ற திரைப்படத்தை 5 மொழிகளில் எடுக்க 5 ழும் சுஜிதாவே குழந்தை நட்சத்திரமாக நடித்தார் Anbulla Appa,Paadu Nilave, Kaalathinte Sabhdam, Muthukkal Moondru, Azghan, paasamalargal என குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்.Hello,Sundara Kanda, Azad, Wanted, Quotation, Prayatnam, Aayirathil Oruvan, Pallikoodam, Thaandavam, Amma Ammamma, Iniya Ulavaaga, Diya, Kanam தமிழ் தெலுங்கு கன்னடா மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்தார்.
Swantham Malootty என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் சுஜிதா. Harichandanam மூலம் மலையாளத்தில் உன்னிமையா ஆனார். தமிழில் Kanavarukaaga வில் சந்தியா ஆனார். மஹாராணி மூலம் மகா ஆனார். Sundara Kanda மூலம் தெலுகுவில் Sneha ஆனார். Vilakku Vacha Nerathula மூலம் பவித்ரா ஆனார. Veruthe alla Bharya வில் Judge ஆக அமர்ந்தார். Odi Vilayadu Mummy யில் ஹோஸ்ட் ஆகவும் மாறினார. பைரவியில் ஆவிகளுக்கு பிரியமானவள் ஆனார். jodi no 1 challange மூலம் டான்சர் ஆகவும் நிரூபித்தார்.
Mrs. Chinnathirai தன்னுடைய முழு திறமையும் நிரூபித்து Mrs.Chinnathirai 2018 பட்டத்தையும் வென்றார் சுஜிதா. 3 decades ஆக மக்களின் மனதில் மகாராணியாக ஆட்சி செய்யும் சுஜிதா